Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சாரியான கபாலி நடிகை!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (16:57 IST)
கபாலி படத்தில் நடித்த நடிகை தன்ஷிகா தற்போது ஒரு படத்தில் விபச்சாரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
அரவான், திறந்திடு சீசே, பேராண்மை, யா யா என பல படங்களில் நடித்த நடிகை தன்ஷிகா சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் நடித்திருக்கிறார். இவர் தற்போது, ஆனந்த் மூர்த்தி இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் விபச்சார நடிகையாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
ஆனந்த் மூர்த்தியிடம் கதையைக் கேட்ட நடிகை தன்ஷிகா உடனடியாக இந்த குறும்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் இவருக்கு தைரியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த வாரம் தொடங்க இருக்கும் இந்த படம் தமிழ், பெங்காலி என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறது. இவருடன் ஆவணப்பட இயக்குனர் பிதிடா பேக் நடிக்க உள்ளார். விபச்சாரி வேடம் என்றால் பல நடிகைகள் மறுக்கும் சூழ்நிலையில், குறும்படம் ஒன்றில் விபச்சாரி வேடத்தில் நடிக்க தன்ஷிகா ஒப்புக்கொண்டிருப்பது பாரட்ட வேண்டிய விஷயமே.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்