Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலி வெளியான பிறகே ரஜினி சென்னை திரும்புகிறார்

கபாலி வெளியான பிறகே ரஜினி சென்னை திரும்புகிறார்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (12:07 IST)
அமெரிக்காவில் இருக்கும் ரஜினி கபாலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வருவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.


 

 
படம் 22 -ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், 20 -ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என்றனர். ஆனால், அதுவும் பொய் செய்தி என கூறப்படுகிறது.
 
சமீபத்திய தகவல், படம் வெளியான பிறகு 24 -ஆம் தேதி நள்ளிரவே நாடு திரும்புகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments