Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலி - 152 நிமிட என்டர்டெய்ன்மெண்ட்

கபாலி - 152 நிமிட என்டர்டெய்ன்மெண்ட்

கபாலி - 152 நிமிட என்டர்டெய்ன்மெண்ட்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (10:32 IST)
கபாலி படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றதும், படத்தை ஜுலை 22 வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் தாணு.


 
 
கபாலியின் ரன்னிங் டைம் குறித்து பல்வேறு வதந்திகள் வந்தவண்ணம் இருந்தன. முக்கியமாக, படம் ஏறக்குறைய 3 மணி நேரங்கள் ஓடுகிறது என்று பயமுறுத்தினர். தாணு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 
கபாலி மொத்தம் 152 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அதாவது இரண்டு மணி முப்பத்தியிரண்டு நிமிடங்கள். படம் மூன்று மணி நேரம் ஓடி ரசிகர்களை சோதிக்கும் என்ற தவறான எண்ணம் இனி தேவையில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - சுல்தானை வீழ்த்திய தில்லுக்கு துட்டு