Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிராஜுடன் மோதும் ஜீவா & அருள்நிதி – மீண்டும் சூடுபிடுக்கும் பட ரிலிஸ்கள்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (10:28 IST)
மாஸ்டர் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பட ரிலீஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகள் திறந்தாலும் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் வரவில்லை என்பதும் இதனால் மீண்டும் ஒரு சில திரையரங்குகள் மூடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பொங்கல் தினத்தில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியானதை அடுத்து மக்கள் திரையரங்குகளுக்கு அச்சமின்றி குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ஜனவரி இறுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 28 ஆம் தேதி சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி மற்றும் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் ரிலீஸாகவுள்ளன. இதன் மூலம் திரையரங்குகளில் புதுப்படங்கள் நேரடியாக ரிலீஸாவது அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 3 மாத கால்ஷீட்டை வேஸ்ட் செய்தாரா வெற்றிமாறன்.. அடுத்த படம் என்ன?

’கூலி’ படத்திற்கு 2 வாரங்கள் தான் டைம்.. அதன் பின் வெளியாகும் 5 படங்கள்.. வசூலை எடுக்க முடியுமா?

"கூலி" படத்தில் கலாநிதி மாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? வதந்தியா? உண்மையா?

கருப்பு நிற மினி கௌன் ஆடையில் க்யூட் போஸ் கொடுத்த கௌரி கிஷன்!

கிளாமரஸ் லுக்கில் மாளவிகா மோகனனின் ரீஸண்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments