Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு

Webdunia
திங்கள், 28 மே 2018 (15:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருன் ஜுன் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
அப்படத்தின் டீசர் மார்ச் 1 ந் தேதி வெளியானதையடுத்து, படத்தின் பாடல்களை மே 9-ந் தேதி தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் டீசரும் பாடல்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் காலா படத்தின் டிரெய்லரை இன்று இரவு 7.00 மணிக்கு வெளியிடப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். டீசரை காண ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments