Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா படத்தில் ரஜினியின் பன்ச் டயலாக் என்ன தெரியுமா?

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (11:14 IST)
பா.இரஞ்சித் இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் 164 -வது படம் காலா. இப்படத்தினை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படப்பிடிப்பு கடந்த வாரம் மே 28-ம் தேதி தொடங்கியது.

 
இப்படத்தின் ஓப்பனிங் பாடல் சமீபத்தில் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் எடுக்கப்பட்டபோது, அதை யாரோ படக்குழுவிற்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதனை இணைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் காலா படத்தின்  ஓபனிங் பாடலில் நடிகர் ரஜினி நடனம் ஆடுவது போல் உள்ளது. அந்த பாடலை அருண்ராஜ் காமராஜ் தான் பாடியுள்ளார்.
 
ஏய்...வேட்டிய மடிச்சு கட்டி விட்டு
வெள்ள தாடிய தடவி விட்டு
முறைச்ச பார்வையில் அனலை கக்கி
அண்ணன் நடந்து வந்து தெறிக்க விட்டா காலா
 
என பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் படப்பிடிப்பில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட வீடியோவில், ரஜினியின் ‘நான்  கால வைக்கிறதும் வைக்காததும், உன் தலை இருக்குறதும், இருக்காததும் உன் கையிலதான் இருக்கு’ என்ற பன்ச் டயலாக்  இடம்பெற்றுள்ளது.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments