Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா படப்பிடிப்பு மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றம்?: பூந்தமல்லியில் செட் போட்டு எடுக்க திட்டம்?

காலா படப்பிடிப்பு மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றம்?: பூந்தமல்லியில் செட் போட்டு எடுக்க திட்டம்?

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (17:13 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலா திரைப்படத்தில் ரஜினி நடிக்கும் வீடியோ படப்பிடிப்பு தளத்தில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனை பார்த்த படக்குழு அதிர்ச்சியடைந்தது.
 
இந்நிலையில் இதனை தவிர்க்க மும்பையில் இருந்து படப்பிடிப்பை சென்னைக்கு மாற்ற உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் மும்பையை போல செட் போட்டு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வாரமே சென்னையில் படப்பிடிப்பு நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments