Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் வெளியாகும் க/பெ ரணசிங்கம்: விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:25 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் ஓடிட்யில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் வெளியாக உள்ளது தெரிந்தது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு வந்தது வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் டிரைவ்-இன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அக்டோபர் இரண்டாம் தேதி விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் டிரைவ் இன் தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் கட்டமாக பெங்களூரில் உள்ள டிரைவ் இன் தியேட்டர்களில் க/பெ ரணசிங்கம் திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் விரைவில் சென்னையிலும் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
நார்மலான தியேட்டர்களில் இல்லாவிட்டாலும் டிரைவ்-இன் தியேட்டரில் விஜய் சேதுபதியும் படத்தை பார்த்து ரசிக்கலாம் என்று அவரது ரசிகர்கள் தற்போது தயாராகி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடுராத்திரியில் முதல் ஷோ! ரிலீஸுக்கு முன்பே 15 கோடி வசூல்? - இந்தியாவை கலக்கும் Demon Slayer

தமன்னாவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் மாளவிகா மோகனின் போட்டோ ஆல்பம்!

மூகாம்பிகை கோயிலுக்கு 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரகீரிடம், தங்கவாள் காணிக்கையாக செலுத்திய இளையராஜா!

மீசைய முறுக்கு 2 படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள்… மறுத்த காரணம் இதுதான்… தேவா ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்