Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்பாத்தியின் கையை கடித்த அனேகன்

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (12:29 IST)
கே.வி.ஆனந்தின் மாற்றான் திரைப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்தது. பிரமாண்டமாக தயாரான இப்படம், அகோரத்துக்கு பிரமாண்டமான நஷ்டத்தை ஏற்படுத்தியது. கேட்சை கோட்டைவிட்ட வீரரிடமே பந்தை தந்து விக்கெட்டை எடுக்க வைக்கும் டோனி மாதிரி, நஷ்டத்தை ஏற்படுத்திய கே.வி.ஆனந்தின் அடுத்தப் படம் - அனேகனை கல்பாத்தி எஸ்.அகோரமே தயாரித்தார்.
 
படம் ஹிட் என்று இணையத்தில் முழங்கி, சக்சஸ் மீட் வைத்தாலும், படத்தை வெளியிட்ட கல்பாத்தியின் கையை படம் கடித்திருக்கிறது.
 
படத்தை அவரே வெளியிட்டதில் பத்து கோடிக்கு மேல் நஷ்டம் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். அனேகன் சென்னையில் இதுவரை 4.36 கோடிகள் வசூலித்துள்ளது. தனுஷின் முந்தைப் படமான வேலையில்லா பட்டதாரி 6.8 கோடிகள் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments