Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படத்துக்கு ரஜினி வைத்த டைட்டில்! கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்த ரகசியம்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (11:08 IST)
தெனாலி படத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அந்த படத்தைப் பற்றிய ரகசிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

கமல் நடிப்பில் உருவான நகைச்சுவை படங்களின் பட்டியலில் தெனாலிக்கு முக்கியமான இடம் உண்டு. படத்தில் இலங்கை தமிழ் பேசும் நபராக கமல் கலக்கியிருப்பார். இந்த படத்தை ரஜினி மற்றும் கமலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் இயக்கியதோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆனார். இந்த படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகள் ஆனதை ஒட்டி சமூகவலைதளங்களில் பலரும அதை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த கே எஸ் ரவிக்குமார் ‘இந்த படத்துக்கு தெனாலி என்ற பெயரை ரஜினிதான் பரிந்துரைத்தார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments