Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் வளர்ச்சிக்கு ஜோதிகா தான் காரணமா? இணையத்தில் பரவும் வீடியோ!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:48 IST)
நடிகர் சூர்யாவின் அபரிவிதமான வளர்ச்சிக்கு ஜோதிகாவின் காதல்தான் முக்கியக் காரணம் என சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா திரையுலகில் 1996 ஆம் ஆண்டே அறிமுகமானாலும் 2002 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க திரைப்படம்தான் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்ற அவரின் முதல் திரைப்படம். அதுவரை சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார். சரியாக முகபாவனைகள் வராது, நடனமும் வராது என குறைகள் அவரிடம் இருந்தன. ஆனால் எல்லாவற்றையும் மாற்றிக்காட்டி முன்னணி ஹீரோவாக உருவானார்.

இது எல்லாவற்றுக்கும் காரணம் சூர்யா ஜோதிகா இடையிலான காதல்தான் என சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ஜோதிகா சூர்யாவுக்கு நடிப்புப் பயிற்சி கூட சொல்லிக் கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments