Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி சொன்னதில் எனக்கு உடன்பாடு உண்டு - ஜோதிகா

ரஜினி சொன்னதில் எனக்கு உடன்பாடு உண்டு - ஜோதிகா
, புதன், 15 ஏப்ரல் 2015 (12:45 IST)
சூர்யா, ஜோதிகா இருவரும் பிரபலமான நடிகர்கள் என்றாலும், அவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் நடிகர்கள் என்பது தெரியாது என்றார் ஜோதிகா.
 

 
எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர்களாகத்தான் தெரிய வேண்டும், நடிகர்களாக தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் குழந்தைகளை பொது விழாக்களுக்கு அழைத்து வருவதை தவிர்த்தேன். நான் நடிகை என்பது 36 வயதினிலேயே படப்பிடிப்பின் போதுதான் அவர்களுக்கு தெரியும் என்றார் ஜோதிகா.
 
ஒரு பெண்ணுக்கு குழந்தைகள்தான் முக்கியம். அவர்கள் ஒரு நிலைக்கு வரும்வரை வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் சொன்ன கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil