Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளின் கையில் சானிட்டரி பேட் –விஷ்ணு விஷால் காதலி பகிர்ந்த மீம்!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (11:50 IST)
நடிகர் விஷ்ணு விஷாலின் காதலியான விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டா பகிர்ந்த மீம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தற்போது விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் தங்கள் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஜூவாலா கட்டா பகிர்ந்த புகைப்பட மீம் ஒன்று கவனத்தை ஈர்த்தது.

கடவுள் தன் கையில் வைத்திருக்கும் கொடியில் சானிட்டரி பேட் இடம்பெற்றிருக்க, மாதவிடாய் மிகவும் கூலானது. ஏனென்றால் சானிட்ட்டரி பேட் ஜில்லெட் ரேசரை விட மிகவும் கூலானது’ எனத் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படத்துக்குக் கீழே ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்ய அவரை கண்டிக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments