Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ்ருத்திக் ரோஷனோடு இணையும் ஜூனியர் என் டி ஆர்… வார் செகண்ட் பார்ட் அப்டேட்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (13:45 IST)
RRR படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என் டி ஆரின் மார்க்கெட் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. அடுத்து இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.  ஜூனியர் என்டிஆர் 30 என்ற படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இதையடுத்து ஜூனியர் என் டி ஆர் இப்போது நேரடி இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் இருவரும் இணைந்து வார் 2 படமாக உருவாக உள்ளது. முதல் பாகத்தில் ஹ்ருத்திக் ரோஷனோடு, டைகர் ஷ்ராஃப் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments