Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுன் 10 திரைக்கு வரும் த்ரிஷாவின் நாயகி

ஜுன் 10 திரைக்கு வரும் த்ரிஷாவின் நாயகி

Webdunia
திங்கள், 23 மே 2016 (17:45 IST)
த்ரிஷா இரண்டு வேடங்களில் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படம், நாயகி ஜுன் 10 திரைக்கு வருகிறது.


 
 
நாயகி மையப் படங்களை தவிர்த்து வந்த த்ரிஷா விரும்பி ஒப்புக் கொண்ட நாயகி மையப் படம் நாயகி. 
 
எண்பதுகளின் காலகட்டமும், நிகழ்காலமும் வருவது போன்ற இந்த கதையில், எண்பதுகளின் திரைப்பட நாயகி, நிகழ்காலத்தின் சாதாரண பெண் என இரு வேடங்களில் த்ரிஷா நடித்துள்ளார். முதல்முறையாக படம் நெடுக காமெடியும் செய்துள்ளார்.
 
ஹாரர் காமெடிப் படமான இது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வரும் ஜுன் 10 -ஆம் தேதி வெளியிடுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

அடுத்த கட்டுரையில்
Show comments