Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தான் பாடிய அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஜொனிதா காந்தி!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (20:42 IST)
விஜய் நடித்த பீஸ்ட்  திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.
 
 இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகி ஜொனிதா காந்தி பாடியிருந்தார்கள்
 
இந்த பாடலுக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் வைரலானது
 
இந்த நிலையில் தான் பாடிய பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை ஜொனிதா காந்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments