Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் வெளியாகும் ஜோக்கர்

ஜப்பானில் வெளியாகும் ஜோக்கர்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (17:19 IST)
ராஜு முருகனின் ஜோக்கர் திரைப்படம் அனைவரது பாராட்டை பெற்றதுடன் ஓரளவு கலெக்ஷனும் செய்தது. இன்னும் சில ஊர்களில் இந்தப் படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

 
இந்நிலையில், இந்தப் படத்தை ஜப்பானில் திரையிடுகின்றனர். ஜப்பானில் உள்ள சிபா கென் நகரில் உள்ள திரையரங்கில் மதியம் 3 மணிக்காட்சியாக வரும் 17 -ஆம் தேதி - அதாவது நாளை திரையிடுகின்றனர். 
 
ஜப்பான் வாழ் தமிழர்களுக்காக இந்த திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments