Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோக்கர் அதிசயம் - திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் இவ்ளோ நல்லவங்களா?

ஜோக்கர் அதிசயம் - திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் இவ்ளோ நல்லவங்களா?

ஜோக்கர் அதிசயம் - திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் இவ்ளோ நல்லவங்களா?
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (10:51 IST)
ஜோக்கர் படத்தின் தயாரிப்பாளர் பிரபு, ஜோக்கர் படத்தை திருட்டு டிவிடியில் பார்ப்பவர்கள், இணையத்தில் தரவிறக்கம் செய்பவர்கள் அதற்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும்படி தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கை தந்திருந்தார்.

 

 
 
ஆச்சரியம்... வங்கிக் கணக்கில் பலரும் பணம் செலுத்தியுள்ளனர். ஐயாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்திருக்கிறது. இது நாங்களே எதிர்பார்க்காதது என்று பிரபு கூறினார். இந்தப் பணத்தை கழிப்பறை கட்ட பயன்படுத்தயிருக்கிறார்கள். 
 
திருட்டு டிவிடியில் படம் பார்த்தவர்களிடமே காசு வசூலித்திருக்கும் ஜோக்கர் அதிசயம்தானே.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ரில்லியண்ட்... ஜோக்கருக்கு ரஜினியின் பாராட்டு