Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியினருடன் சாலையில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட முன்னணி நடிகர்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (16:55 IST)
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே நடுசாலையில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜோஜு ஜார்ஜ். ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். சமீபத்தில் இவர் நடித்த ஸ்டாட் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எர்ணாகுளம் அருகே இவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் பலமணிநேரம் போக்குவரத்து தடைபட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஜோஜு காங்கிரஸ் கட்சியினரிடம் சென்று வாக்குவாதம் செய்ததாகவும், இந்த போராட்டத்தால் பொதுமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் கூறி கோபமாக பேசியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ ஜோஜு குடிபோதையில் பெண் உறுப்பினர்களிடம் மோசமாக பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். பிரச்சனை பெரிதானதை அடுத்து போலிஸார் வந்து போக்குவரத்தை சீர்செய்து இரு தரப்புக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments