Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம் பாடி வித் நோ தாடி...பிருத்விராஜின் மனைவி வெளியிட்ட போட்டோ

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:21 IST)
மலையாள சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான பிருத்விவிராஜ் சில மாதங்களுக்கு முன் ஆடுஜீவிதம் என்ற படத்தின் ஷூட்ட்ங்கிற்காக ஜோர்டான் நாட்டிற்குச் சென்றனர்.அப்போது கொரொனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்  அங்கே படக்குழுவினர் இருக்க நேரிட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பிருத்விராஜ் தனது படக்குழுவினருடன்  கேரளாவுக்குத் திரும்பினர். அப்போது தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் பிருத்விராஜ்.

இந்நிலையில், ஆடுஜீவிதம் படத்திற்காக முழுவதும் தாடி வளர்த்திருந்த ஸ்டைலை பிருத்விராஜ் தற்போது நீக்கிவிட்டார். கிளீன் சேவ் செய்யப்பட்ட அவருடைய தோற்றத்தை அவரது அமனிவில் சுப்ரியா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜிம் பாடி வித் நோ தாடி என்று  பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments