Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணாலான ஜில்லா தெலுங்கு ரீமேக் திட்டம்

பணாலான ஜில்லா தெலுங்கு ரீமேக் திட்டம்
, புதன், 15 ஏப்ரல் 2015 (16:01 IST)
ஜில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக படம் வெளியான நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு ரீமேக் பற்றி பேச்சே இல்லை.
 
சமீபத்தில், ஜில்லா படத்தை இயக்கிய நேசனே தெலுங்கு ரீமேக்கை இயக்குவதாக செய்திகள் வெளியாயின. ஆனால், திடீர் திருப்பமாக, ஜில்லாவை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதில்லை என அதன் ரீமேக் உரிமையை வாங்கிய நிறுவனமே அறிவித்துள்ளது.
 
அதற்குப் பதில் ஜில்லாவை தெலுங்கில் டப் செய்து வெளியிட இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கும் இதுபோன்ற இழுபறியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil