Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

Webdunia
சனி, 8 மே 2021 (16:32 IST)
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மாஸ்க் அணிதல் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றோடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது 
 
அந்த வகையில் திரை உலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று நடிகர் அருண்விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதும் அவரும் இதே போன்ற ஒரு வேண்டுகோளை பொதுமக்களுக்கு விடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments