Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீவா நடித்த ‘வரலாறு முக்கிய’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டிரைலர் எப்போது?

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (11:03 IST)
ஜீவா நடித்த ‘வரலாறு முக்கிய’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டிரைலர் எப்போது?
நடிகர் ஜீவா நடித்த வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளன.
 
இந்த நிலையில் இந்த படம் நவம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
 
முதல்கட்டமாக இந்த படத்தின் டிரைலரை நவம்பர் 27ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்த போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. 
 
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இந்த படத்தில் ஜீவா, காஷ்மீரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

கோட் பட பணிகளை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்த விஜய்… என்ன காரணம்?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் நயன்தாரா!

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் நடிகை யார்?

திரைக்கதை உரிமை எங்களிடம் இருக்கிறது... ராமாயணம் ஷூட்டிங்கை நிறுத்திய தயாரிப்பாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments