Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பங்களாதேஷ் போட்டியில் தமிழ் வரணனை செய்யும் காபி வித் காதல் குழு!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (09:02 IST)
சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் நடிப்பில் உருவான காபி வித் காதல் என்ற திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு பீல்குட் படமாக சுந்தர் சி காபி வித் காதல் படத்தை உருவாக்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக இந்த படத்தைச் சேர்ந்த நடிகர்களான ஜீவா மற்றும் டிடி ஆகியோர் இன்று நடக்கும் இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டியின் தமிழ் வர்ணனை ஒளிபரப்பில் கலந்துகொள்ள உள்ளனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் தங்கள் படத்தின் ப்ரமோஷனுக்காக இதுபோல நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments