Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயின் ரெமோவுடன் மோதும் ஜீவாவின் கவலை வேண்டாம்

சிவகார்த்திகேயின் ரெமோவுடன் மோதும் ஜீவாவின் கவலை வேண்டாம்

சிவகார்த்திகேயின் ரெமோவுடன் மோதும் ஜீவாவின் கவலை வேண்டாம்
, திங்கள், 18 ஜூலை 2016 (11:36 IST)
சிவகார்த்திகேயனின் ரெமோ வெளியாகும் செப்டம்பர் 7 ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படமும் திரைக்கு வருகிறது.


 
 
அஜீத், விஜய் படங்களைப் போல் சிவகார்த்திகேயன் படங்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். 
 
அதிலும் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் ரெமோ படத்தை திரையுலகமும் எதிர்நோக்குகிறது. முக்கியமாக இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ளார்.
 
செப்டம்பர் 7 -ஆம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு ரெமோ வெளியாகிறது. அதேநாள் ஜீவா நடித்துள்ள கவலை வேண்டாம் படத்தையும் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். டிகே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜீவா, பாபி சிம்ஹn, காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவுக்கு ஆபாச மிரட்டல்: தெலுங்கு ஹீரோ மீது புகார் செய்ய முடிவு