Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜீவா, ஹன்சிகா ஒன்றிணையும் காதல் நகைச்சுவை திரைப்படம்

ஜீவா, ஹன்சிகா ஒன்றிணையும் காதல் நகைச்சுவை திரைப்படம்
, புதன், 5 ஆகஸ்ட் 2015 (11:41 IST)
ஜீவா தற்போது திருநாள், கவலை வேண்டாம் படங்களில் நடித்து வருகிறார். திருநாள் படத்தில் நயன்தாரா நாயகி.
இந்த இரு படங்களைத் தொடர்ந்து, தமிழுக்கு எண் 1 -ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பாவின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். காதல் நகைச்சுவையாக இப்படம் தயாராக உள்ளது.
 
இந்தப் படத்தில் முதல்முறையாக ஹன்சிகா ஜீவாவுடன் நடிக்கிறார். அக்டோபரில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil