Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீவா, நிக்கி கல்ரானிக்கு கிடைத்த டபுள் புரமோஷனை தடுக்க முயற்சி

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (23:54 IST)
ஜீவா, நிக்கி கல்ராணி நடித்த 'கலகலப்பு 2' திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதே ஜோடி நடித்த 'கீ' திரைப்படமும் அதே தேதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஜீவா, நிக்கி ரசிகர்களுக்கு கிடைத்த டபுள் புரமோஷனாகவே கருதப்படுகிறது.

ஆனால் ஒரு நடிகர் நடித்த இரு படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதை கணக்கில் கொண்டு இரண்டு படங்களில் ஒன்றை ஒருவாரம் தள்ளி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.

கோலிவுட் திரையுலகில் இதுவரை பெரிய நடிகர்களில்  சிவாஜி கணேசன் நடித்த படம் மட்டுமே ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. கடந்த 1982ஆம் ஆண்டு 'பரிட்சைக்கு நேரமாச்சு' மற்றும் 'ஊரும் உறவும்' ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments