Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 15 வெளியாகும் ரோமியோ ஜுலியட்

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (12:01 IST)
ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் தயாராகியுள்ள படம், ரோமியோ ஜுலியட். பூனம் பஜ்வா, வம்சி கிருஷ்ணா, கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 

 
தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த கள்வனின் காதலி படத்தை தயாரித்த லக்ஷ்மண், ரோமியோ ஜுலியட்டை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடியாக படம் தயாராகியுள்ளது.
 
இந்தப் படம் மே 15 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments