Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (02:51 IST)
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் வரும் ஏப்ரல் முதல் சுந்தர் சி இயக்கவுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றான 'சங்கமித்ரா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்

இந்த நிலையில் அதற்கிடையே ஒரு படத்தில் அவர் நடிக்க முடிவு செய்தார் என்றும், அந்த படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கன்வே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று அதிகாலை 12 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுள்ளது. இந்த படத்திற்கு 'அடங்க மறு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments