ஜெயம் ரவி & பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:25 IST)
ஜெயம் ரவி தற்போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் எம் ராஜேஷ் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்துக்காக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்து உடனடியாக படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

இந்நிலையில் இப்போது முதல் கட்ட படப்பிடிப்பை இயக்குனர் ராஜேஷ் நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜெயம் ரவி ஆண்டனி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷோடு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜைக்காக இப்போது சென்னை திரும்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர ஜெயம் ரவி இயக்குனர் அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லவ் கண்டெண்ட்லாம் ஓரம் போச்சு! ட்ரெண்டாகும் வாட்டர்மெலன் திவாகர் Vs வினோத்! Biggboss Season 9 Tamil

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் அசத்தல் லுக்கில் கவரும் ஸ்ரேயா!

காதலுக்காக 15 ஆண்டுகள் காத்திருந்தோம்… கணவர் பற்றி மணம் திறந்த கீர்த்தி!

தீபாவளி ரிலீஸூக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்டார்கள்… டீசல் படம் குறித்து ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments