ஜெயம் ரவியின் இறைவன் திரைப்பட டிரைலர் ரிலீஸ் அப்டேட்!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (07:04 IST)
ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

என்றென்றும் காதல் மற்றும் மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 25 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் ரிலீஸ் ஆகாமல் இப்போது செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸுக்கு குறி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments