Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவா தயாரிப்பில் ஒன்றிணையும் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி

Webdunia
சனி, 4 ஜூலை 2015 (09:46 IST)
இந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்று ரோமியோ ஜுலிய்ட். போட்ட பணத்தை எடுக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட படம், கோடி கோடியாய் லாபம் சம்பாதித்து தந்துள்ளது. படத்தின் வெற்றி காரணமாக ரோமியோ ஜுலியட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 6.5 கோடிகளுக்கு விலை போயிருக்கிறது.
ரோமியோ ஜுலியட்டை இயக்கிய லக்ஷ்மண் அடுத்து ஜெயம் ரவி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதனை பிரபுதேவா தயாரிக்கிறார். ரோமியோ ஜுலியட்டுக்கு ஒளிப்பதிவு செய்த சௌந்தர்ராஜன், இசையமைத்த இமான் ஆகியோர் இந்தப் புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
ஹீரோயின்கள் மற்றும் பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments