ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜெயம்ரவி, தமன்னா செய்த உதவி!

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (17:50 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ஜெயம் ரவி மற்றும் தமன்னா ஆகியோர் அவருக்கு உதவி செய்யவுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படம் ’பூமிகா’ இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் தமிழ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவியும், தெலுங்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமன்னாவும் வெளியிட இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
இதனை அடுத்தே ஜெயம் ரவி, தமன்னா ஆகிய இருவரும் தன்னுடைய படத்திற்கு செய்த உதவிக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments