Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவிற்கு கை கொடுத்த ஜெயலலிதா நிறுவனம்...

Webdunia
புதன், 31 மே 2017 (14:19 IST)
சிம்பு நடித்துள்ள ‘ஏஏஏ’ படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது ஜாஸ் சினிமாஸ்.


 

 
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. சிம்பு நான்கு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஆனால், ஸ்ரேயா சரண், தமன்னா, சனா கான் என மூன்று ஹீரோயின் பெயர்களை மட்டுமே இதுவரை வெளியிட்டுள்ளனர். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், ரம்ஜான் தினத்தன்று ரிலீஸாக இருக்கிறது. இதனால், இந்தப் படத்தின் திரையரங்கு உரிமை முழுவதுமாக விற்றுவிட்டது. அதன் சென்னை உரிமையை, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments