Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் ஓடிடி தளத்தில் ‘ஜெயிலர்’: தேதி அறிவிப்பு..!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (10:57 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது தெரிந்தது. 
 
இந்த படம் வரலாறு காணாத வசூலை பெற்றதை அடுத்து ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்கும் சொகுசு காரை கலாநிதி மாறன் வாங்கி கொடுத்தார் என்பதும் அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்துக்கு லாபத்தில் கிடைத்த பங்கையும் பகிர்ந்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திரையரங்கை போல் ஓடிடியிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments