Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூலிலும் டிரெண்டிங்கிலும் சாதனை படைத்த ஜெயிலர்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (21:10 IST)
கூகுளில் இந்திய அளவில் Near Me என தேடப்பட்டவைகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் இடம்பிடித்துள்ளது.

இந்தாண்டு இந்திய சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அதில், தமிழில் ரஜினியின் ஜெயிலர் வசூல் மழை பொழிந்து சாதனை படைத்தது.

இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் கூகுளில்  இந்திய அளவில் டிரெண்டிங்கான படங்களில் பட்டியலில்  அதில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்  வெளியான ஜவான் படம் நம்பர் 1 இடத்திலும், ஜெயிலர் 7 வது இடத்திலும் உள்ளன.

இந்த நிலையில், கூகுளில் இந்திய அளவில் Near Me என தேடப்பட்டவைகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் இடம்பிடித்துள்ளது.

அதன்படி, கோடிங் கிளாசஸ்  நியர் மி என்ற வார்த்தை முதலிடத்திலும், எர்த்குயிக் நியர் மி என்ற வார்த்தை 2 வது இடத்திலும், ஜூடியோ  நியர் மி 3 வது இடத்திலும், ஓணம் சத்ய நியர் மி 4வது இடத்திலும், ஜெயிலர் மூவி 5வது இடத்திலும் உள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments