Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் முதல்வர்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (19:13 IST)
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ஜெய்பீம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு தமிழக அரசியல்வாதிகள் பலர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தான் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஜெய்பீம் படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் 
 
அவசரகதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, பாரபட்சமில்லாமல் கைது செய்வது ஜாமீன் பெறுவதில் உள்ள சிரமம் போன்ற விஷயங்களை ஜெய் பீம் திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்
 
கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் மனித குலத்திற்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளது என்றும் ஜெய்பீம் திரைப்படம் என் மனதை தொட்டு விட்டது என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments