Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் மணிகண்டன் கலக்கப் போவது யாரு போட்டியாளரா?... வைரலாகும் வீடியோ!

Webdunia
புதன், 17 மே 2023 (10:07 IST)
காதலும் கடந்து போகும், காலா மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். பன்முகத்திறமை கொண்டவரான இவர், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்போது குட்னைட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.

இந்நிலையில் மணிகண்டன் பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மிமிக்ரி செய்து அசத்திய வீடியோவை அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தாம்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது இப்போது வைரல் ஆகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Thomson Doss (@director_thomson_vijaytv)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments