Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (20:11 IST)
நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில், ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.


 
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படத்தில் நிதின் சத்யாவும், ஜெய்யும் ஒன்றாக நடித்தனர். அந்த டீமே இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் கூட ஒன்றாக நடித்திருந்தனர்.
 
இந்நிலையில், நிதின் சத்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஜெய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ மலையாளப் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கெனவே ஒரு ஷெட்யூல் முடிந்துவிட்டது.
 
ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இன்று காரைக்குடியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இது முடிந்ததும், நிதின் சத்யா படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெய்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு 49 படத்தின் ஷூட்டிங்குக்காக வட இந்தியாவில் முகாமிடும் படக்குழு!

மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் என்ன பிரச்சனை?.. ஒரு மாதமாக நடந்த சிகிச்சை!

நடிகர் மம்மூட்டிக்கு பெருங்குடல் புற்றுநோயா..? பிரபல நடிகரின் பதிவு!

எம்புரான் படத்துக்கு சென்னையில் அதிகக் காட்சிகள்.. மாஸ் காட்டும் மோகன்லால் & பிருத்விராஜ் கூட்டணி!

‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு’ உனக்குப் பாடல் எழுதினேன் –மனோஜுக்கு வைரமுத்து அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments