Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய், அஞ்சலியின் பேய் கூட்டணி

ஜெய், அஞ்சலியின் பேய் கூட்டணி

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (15:52 IST)
எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் - அஞ்சலியின் காதல் கெமிஸ்ட்ரியை யாராலும் மறக்க முடியாது. 


 


இருவரும் உண்மையாகவே காதலிக்கின்றனர் என்று வதந்தி கிளம்பும் அளவுக்கு நிஜ காதலர்களைப் போலவே நடித்திருந்தனர். இந்த ஜோடி பேய் படம் ஒன்றுக்காக மீண்டும் இணைகிறது.
 
அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த பேய் படத்தில் ஜெய்யுடன், அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் தவிர இன்னொரு முக்கிய பெண் கதாபாத்திரமும் உள்ளது. அஞ்சலி ஐடி துறையில் வேலை பார்ப்பவராக வருகிறார்.
 
படத்தின் ஹைலைட் ஜெய், அஞ்சலி உள்பட படத்தில் வரும் அனைவருமே கோஸ்ட்கள். அதாவது பேய்கள். ஜுலை 6 -ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments