Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சியாக நடிக்க ஒரு பாட்டுக்கு 2 கோடி சம்பளம்: அசர வைக்கும் பாலிவுட் நடிகை

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (20:33 IST)
சாஹோ படத்தில் இடம் பெறும் ஒரு பாடலில் கவர்ச்சியாக நடனமாட 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை.

இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். விரைவில் வெளியாகவிருக்கும் “சாஹோ” திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆடுவதற்காக இவரிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர்.

ஜாக்குலினும் அதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். முழுக்க முழுக்க ஜாக்குலினை கவர்ச்சியாக காட்டியிருக்கும் அந்த பாடலுக்காக அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளது. பாலிவுட்டில் பல நடிகைகளுக்கு ஒரு படத்துக்கான மொத்த சம்பளமே 2 கோடிதான். அப்படியிருக்க ஒரு பாடலுக்கு மட்டும் 2 கோடி ஜாக்குலின் பெற்றுள்ளது பலரை திகைக்க வைத்துள்ளது.

சாஹோ படத்தில் இடம்பெறும் “பேட் பாய்” என்ற அந்த பாடல் தற்போது யூட்யூபில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments