Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கி ஷெராப்பை பரிந்துரைத்த தியாகராஜன் குமாரராஜா

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (18:28 IST)
சி.வி.குமார் இயக்கும் மாயவன் படத்தில் எதிர்மறை நாயகனாக ஜாக்கி ஷெராப் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் நடிக்கக் காரணம், தியாகராஜன் குமாரராஜா.


 

 
தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை ஜாக்கி ஷெராப் வெளிப்படுத்தியிருந்தார். அவர்தான் மாயவன் கதையை கேட்டு ஜாக்கி ஜெராப்பை பரிந்துரைத்துள்ளார். என்னுடைய இயக்குனர் பரிந்துரைத்ததால் நான் மாயவன் படத்தில் நடித்தேன் என்றார் ஜாக்கி.
 
இந்தப் படத்தில் இவர் ராணுவ வீரனாக வருகிறார். ஆனால், இந்த கதாபாத்திரம் எதிர்பாராத ஒரு ட்விஸ்டையும் கொண்டிருக்கும் என்றார். 
 
சந்தீப் கிஷன் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தாமதத்துக்கு தனுஷும் ஒரு காரணம?

முள்ளும் மலரும் படத்தின் காளிக்கு நிகரான நடிப்பை வேட்டையனில் கொடுத்துள்ளார்- ரஜினி குறித்து இயக்குனர் ஞானவேல்!

One last dance… தளபதி 69 பாடலில் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பா ரஞ்சித் படத்தில் வில்லனாக இணையும் ஆர்யா!

நெல்சனுக்காக பிளடி பெக்கர் படத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments