Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாது - விஜய் சேதுபதி காட்டம்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (10:17 IST)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் "70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்  எங்கள் முதல்வர் எங்கள் பெருமை"  என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. 10வது நாள் நிறைவு நாளான இன்று மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பார்வையிட்டார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, ரோகினி திரையரங்கில் சிம்புவின் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்த சம்பவம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர்,   எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments