என்னது இந்த பாடலும் காப்பியா?... தீ தளபதி பாடல் குறித்து பரவும் ட்ரோல்கள்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:24 IST)
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் சிம்பு குரலில் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. இந்த பாடலில் பாடியது மட்டும் இல்லாமல் சிம்பு நடித்தும் இருந்தார்.

இந்த பாடல் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்துள்ள நிலையில் இந்த பாடல் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இடம்பெற்ற வரவா வரவா பாடலின் காப்பி என சமூகவலைதளங்களில் ட்ரோல்கள் பரவி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

மலேசியாவில் அஜித்தை சந்தித்த சிம்பு.. பரபரப்பு தகவல்..!

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீசாகும் படையப்பா.. ரஜினி ரசிகர்கள் உற்சாகம்..!

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

அடுத்த கட்டுரையில்
Show comments