Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா கால்ஷீட் நஹி - ஸ்ரீதிவ்யாவுக்கு திரும்பிய ஜீவா

நயன்தாரா கால்ஷீட் நஹி - ஸ்ரீதிவ்யாவுக்கு திரும்பிய ஜீவா
, வியாழன், 26 பிப்ரவரி 2015 (10:13 IST)
யான் படத்துக்குப் பிறகு ராம்நாத் இயக்கத்தில் ஜீவா நடிக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்தனர். பல காரணங்களால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை.
அதனால் நயன்தாராவுக்குப் பதில் ஸ்ரீதிவ்யாவிடம் கால்ஷீட் கேட்க முடிவு செய்துள்ளனர். ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தோல்வியடைந்ததால் இந்தப் படத்தை எப்படியும் வெற்றிப்படமாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் ஜீவா. சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
 
இதையடுத்து டீகே இயக்கும் படத்தில் ஜீவா நடிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil