Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு படத்தில் நடித்துள்ளாரா சிம்பு?... தீயாய் பரவும் தகவல்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (16:24 IST)
வாரிசு படத்தில் சிம்பு நடித்துள்ளதாக தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் சிம்பு குரலில் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. இந்த பாடலில் பாடியது மட்டும் இல்லாமல் சிம்பு நடித்தும் இருந்தார்.

இந்த பாடல் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்துள்ள நிலையில் இந்த பாடல் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இடம்பெற்ற வரவா வரவா பாடலின் காப்பி என சமூகவலைதளங்களில் ட்ரோல்கள் பரவி வருகின்றன. 

இந்நிலையில் இப்போது சிம்பு வாரிசு படத்திலேயே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கேம் சேஞ்சர் படத்தைப் பற்றி பேச எனக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது… அஞ்சலி பதில்!

சலார் 2 படம் ட்ராப்பா?... புகைப்படம் மூலம் பதிலளித்த படக்குழு !

கேரளாவில் ரி ரிலீஸ் ஆகும் சூர்யா முருகதாஸின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

சென்சார் போர்ட் எதிர்ப்பால் தலைப்பு மாறும் ‘வடக்கன்’ படம்!

தனுஷின் ராயன் ஒதுங்கியதால் வருகிறதா விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments