Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் இருந்துகொண்டே ரசிகர்களை சந்திக்க மறுத்தாரா ரஜினி?

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (08:44 IST)
தனது பிறந்தநாளின் போது சென்னையில் இருந்தும் தன்னைக் காணவந்த ரசிகர்களை ரஜினி சந்திக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 71 ஆவது பிறந்த நாள் இரு தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. அப்போது ரஜினியின் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் போயஸ் கார்டன் இல்லத்துக்கு குவிந்தனர். அதில் பலரும் ரஜினியின் பல்வேறு கெட் அப்களை போட்டு வந்திருந்தனர். வந்திருந்த ஒரு பெண் ரசிகை ரஜினியைப் பார்க்கவேண்டும் என அழுதது சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் ரஜினி வெளியே வந்து அவர்களை சந்திக்கவில்லை. ரஜினி ஊரில் இல்லை என்ற காரணமும் சொல்லப்பட்டது.

ஆனால் ரஜினி நேற்றுதான் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். இதனால் பிறந்தநாளன்று ரஜினி சென்னையிலேயே இருந்தும் ரசிகர்களை சந்திக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments