என்னது! 'காலா' தமிழீழம் குறித்த படமா? டுவிட்டரில் எழும்பிய வதந்தீ!

Webdunia
வியாழன், 25 மே 2017 (22:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு 'காலா' என்று பெயர் வைத்த இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கே தோன்றாத சில கற்பனைகள் டுவிட்டர் பயனாளிகளுக்கு தோன்றி அனைவரையும் அதிர வைத்துள்ளது.



சற்று நேரத்திற்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், அம்பேத்கரை குறிப்பதாக சிலர் கூறி வருவதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தமிழீழத்தை குறிப்பதாக சிலர் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

அதாவது இன்று காலை வெளிவந்த டைட்டில் போஸ்டரை அப்படியே திருப்பி பார்த்தால் ரஜினியின் முகம் தமிழீழ வரைபடம் மாதிரியே உள்ளது. இதை வைத்துதான் இவ்வாறு வதந்தி பரவி வருகிறது. இந்த மாதிரி கற்பனைகளுக்கு ரூம் போட்டு சிந்திப்பார்களோ என படக்குழுவினர்களே ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments