Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்திற்கு வில்லியா அக்‌ஷரா ஹாசன்?: விவேகம் பட அப்டேட்!!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (16:49 IST)
அஜித் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ள விவேகம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


 
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தில் அக்‌ஷரா ஹாசன் மற்றும் வீவேக் ஓப்ராய் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது. ஆனால் இந்த படத்தின் வில்லன் யார் என்பது இதுவரை வெளிவராத தகவலாய் உள்ளது. 
 
முதலில் விவேக் ஓப்ராய்தான் வில்லன் என் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் இதனை மறுத்தார். அதே போல விவேக் ஓப்ராயும் தனக்கு நல்ல கதாபத்திரம் உள்ளதாகவும் நெகடிவ் ரோல் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். 
 
இந்நிலையில் அக்‌ஷரா ஹாசனின் கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒரு வேலை அக்‌ஷரா ஹாசன்தான் படத்தில் நெகடிவ் ரோல் ஏற்று நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழத்துவங்கியுள்ளது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments