Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துக்கு அந்த ஐடியாவே இல்லையாம்… யாரு கெளப்பி விட்டது?

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (09:05 IST)
நடிகர் அஜித்குமார் தன்னுடைய இருசக்கர வாகனக் குழுவோடு சுமார் 18 மாதங்கள் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அவரின் பட வேலைகளால் இந்த சுற்றுப்பயணம் இடைவெளி இடைவெளி விட்டு நடக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த சுற்றுப்பயணம் பற்றி கூடுதல் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியானது. அதன்படி தன்னுடைய சுற்றுலாவை ஒரு ஆவணப்படமாக்கும் முயற்சியில் அஜித் இறங்கியுள்ளாராம். இதற்காக வலிமை மற்றும் துணிவு படங்களின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் அஜித்தோடு சில இடங்களுக்கு பயணித்து ஆலோசனைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மற்றும் பைக் சுற்றுலா பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலில் அஜித்துக்கு அப்படி பைக் சுற்றுலா வீடியோவை ரிலீஸ் செய்யும் எந்த ஆர்வமும் இல்லை என்றும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே காட்டுவதற்காகவே வீடியோ எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments